பட்டைய கிளப்பும் ஹரிஷான் சாட் 70 பி

11225154_891892374238117_2401379441628584270_n

குறுகிய காலத்தில் இலங்கை சேனலில் ஆரம்பம் செய்து அடுத்து இந்தியாவின் சேனல்களை ஆக்கிரமைத்து , இப்பொழுது லண்டன் வரை சென்று பட்டைய கிளப்பும் ஹரிஷான் சாட் 70 பி டிகிரி செயற்க்கைகோள் நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த சேட் லைட் சிக்னல் கிடைக்கும் அனைத்து நாட்டு சேனல்களும் விடப்படுமாயின் உலகிலேயே இது தான் முதலிடம் பிடிக்கும் என்றேன் அது நிஜமாகும். நேற்று முதல் திபம் டிவியும் தனது சேனலை இந்த செயற்க்கைகோளில் இணைத்துள்ளது.

» Read more

சிவம் டிவி செட்டாப் பாக்ஸ் வேண்டுமா ? கேபிள் ஆப்ரேட்டர்கள் மட்டும் அனுகவும்

siva

சிவம் டிவி செட்டாப் பாக்ஸ் வேண்டுமா ? கேபிள் ஆப்ரேட்டர்கள் மட்டும் அனுகவும் . சிவம் டிவி இந்து மதத்தின் தெய்வ வழிபாடுகளை உங்கள் வீட்டின் வரவேற்ப் அறைக்கே கொண்டு சேர்க்கும் ஒரு சேனல் இந்த சேனல் சென்னையை மையமாக கொண்டு இண்டல் சாட் 66டிகிரியில் விடப்பட்டது. ஆரம்பித்த சில மணித்துளிகளிளேயே அனைவரின் வாழ்த்துக்களை பெற்றது , இந்த சேனலை பார்க்க அனைத்து கேபிள் ஆப்ரேட்டர்களும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக கொடுக்கவுள்ளனர். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கேபிள் லைசன் அவர்களுக்கு அனுப்பி

» Read more

யூட்டல்சாட் 70Bயில் ( Eutelsat 70B Tamil Channel List ) கிடைக்கும் தமிழ் சேனல்கள்!!!

EUTELSAT_70B_Ku-band_Widebeam_Uplink_Coverage

யூட்டல்சாட் 70Bயில் ( Eutelsat 70B Tamil Channel List ) கிடைக்கும் தமிழ் சேனல்கள் விவரம் இலங்கை தமிழ் சேனல்கள்   Fre 11294 H 44900  DVBS2 HD டான் தமிழ் ஒளி பிறை டிவி ஓம் டிவி இந்திய தமிழ் சேனல்கள்  Fre 11356 V 44900 DVBS2 HA தந்தி டிவி நியூஸ் 7 தமிழ் கேப்டன் நியூஸ் சத்தியம் டிவி பாலிமர் நியூஸ் கேப்டன் டிவி பெப்பர்ஸ் டிவி மூன் டிவி பாலிமர் டிவி தீரன் டிவி எம்

» Read more

Eutelsat 70b டிகிரியின் சுவாரஸ்ய தகவல்கள் !!!

EUTELSAT_70B_Ku-band_Widebeam_Uplink_Coverage

Eutelsat  70B டிகிரியின் ஒரு சில சுவாரஸ்ய தகவல் உங்களுக்கு  வழங்கவுள்ளேன். Eutelsat  70B யில் கடந்த ஆண்டு இலங்கை நாட்டின் டான் தமிழ் குழுமத்தின் சேனல்களை ஆரம்பித்து அசத்தியது. இதில் இலங்கை வாடிக்கையாளர்களுக்காக தொடர்ச்சியாக இலங்கையின் மற்ற  சேணல்களும் வர ஆரம்பித்தது.  இது அவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டுமின்றி இந்த சேட்லைட் கவரேஜ் கிடைக்கும் அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இரண்டாம் கட்டமாக Eutelsat  70B யில் இந்தியர்களின் தாகத்தை தீர்க்க முதல் கட்டமாக தென்னிந்திய

» Read more

தமிழன் டிடிஹச் தளத்தில் செய்தி பதிய ஒரு அறிய வாய்ப்பு.

Tamilandth

நீங்கள் கேபிள் ஆஃப்ரேட்டரா ? உங்கள் கண்ட்ரோல் ரூம் உலகம் பார்க்க வேண்டுமா ? உங்கள் டிஷ் செட்டப் அனைவரும் பார்க்க வேண்டுமா ? நீங்களும் உங்கள் பெயரில் செய்திகளை தமிழன் டிடிஹச் தளத்தில் பதிவிட வேண்டுமா ? நீங்கள் எலக்ட்ரானிஸ் கடை வைத்துள்ளவரா ? உங்கள் தொழில் மேலும் மேலும் வளர நாங்கள் ஒரு புதிய சேவை ஆரம்பித்துள்ளோம் . நீங்களே உங்களது அனைத்து திறமையும் வெளிப்படுத்தலாம் எவ்வித கட்டணமும் இல்லை . உங்களது போட்டோ , உங்களது வாக்காளர் அடையாள அட்டையை

» Read more
1 2 3 121